வெயில் தாக்கம் : வடமாநில கட்டிட தொழிலாளி பலி!! - Seithipunal
Seithipunal


உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்தாலும் புவிவெப்பமயமானதாலும் வெப்ப அலை வீசுகிறது. இந்தியாவில் குறிப்பாக தமிழத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 110  டிகிரியை தாண்டி வெப்ப அலை வீசுகிறது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த சச்சின் (25) வடமாநில இளைஞர் மீஞ்சூரில் தங்கி பணியாற்றி வருகிறார். சம்பவ தன்று மீஞ்சூர் பகுதியில் கட்டிட வேலை செய்து கொண்டிருக்கும் போது வெப்பஅலையால் மயங்கி விழுந்த அவரை அருகில் இருந்தோர் மேல் சிகிச்சைக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். நேற்றிரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Heat stroke North state construction worker killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->