கடலூர் மாநகராட்சி! முதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி அனு நியமனம்! - Seithipunal
Seithipunal


கடலூர் மாநகராட்சி முதல் ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியே எங்கு உள்ளது.

கடந்த 2020 ஆம் ஆண்டு வரை நகராட்சியாக செயல்பட்டு வந்த கடலூர் 2021 ஆம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நடைபெற்ற மாநகராட்சி தேர்தலில் மாநகராட்சி தேர்தல் நடைபெற்றது. கடலூர் மாநகராட்சியின் முதல் பெயராக திமுகவை சேர்ந்த சுந்தரி ராஜா என்பவர் பதவியேற்றார்.

கடலூர் நகராட்சி மாநகராட்சியாக மாற்றப்பட்டது.  கடலூரில் பல்வேறு பகுதிகளில் சாலை விரிவாக்க பணிகள். புதிய காவல் நிலையங்கள், போக்குவரத்து துறை காவல்துறையினர் நியமிக்கப்பட்ட்டனர். தம்தமிழக அரசின் பலவேறு திட்டங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது.

கடலூர் மாநகராட்சி ஆணையராக ஆட்சியர் பொறுப்பில் உள்ளவர் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கடலூர் மாநகராட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பலர் ஆணையராக நியமிக்கப்பட்டனர். கடந்த கடலூர் மாநகராட்சி ஆணையராக காந்தி ராஜர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிக்கும் ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர். அதன்படி கடலூர் மாநகராட்சி ஆணையராக ஐஏஎஸ் பொறுப்பில் இருந்த அனு என்பவரை தமிழ்நாடு அரசு நியமித்து உள்ளது. முதல் முறையாக கடலூர் மாநகராட்சிக்கு ஐஏஎஸ் பொறுப்பில் உள்ள அணு நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IAS officer has been appointed as the first commissioner of Cuddalore Corporation


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->