திருவண்ணாமலை: தனியார் நிதி நிறுவன ஊழியருக்கு அடி உதை! அதிமுக நிர்வாகி, ஆதரவாளர்கள் கைவரிசை.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்தைச் சார்ந்த அதிமுக நிர்வாகி வருவார் தனது ஆதரவாளர்களுடன் சேர்ந்து தனியார் நிதி நிறுவன ஊழியர் ஒருவரை சரமாரியாக தாக்கிய சம்பவம்  பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பகுதியைச் சார்ந்தவர் கஜேந்திரன் அதிமுக நிர்வாகி அனைவர் மாவட்ட கொண்டக கூட்டுறவு தலைவராகவும் இருந்து வருகிறார்.  இவர் திருவண்ணாமலையில் செயல்படும் தனியார் நிதி நிறுவனத்தில் 25 லட்ச ரூபாய்க்கு சீட்டு கட்டி வருவதாக தெரிகிறது.

கடந்த மாதம் பணம் வசூலிப்பதற்கு இவரது வீட்டிற்கு சென்ற தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் கஜேந்திரன் வீட்டிலில்லாத போது  அவரது குடும்பத்தினரிடம் அவதூறாக பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த கஜேந்திரன் தனது ஆதரவாளர்களுடன் நிதி நிறுவனத்திற்கு வந்தார்.

அங்கிருந்து ஊழியர்களிடம் தனது வீட்டிற்கு சென்ற நபர்கள் யார் என கேட்டு  வாக்குவாதத்தில் ஈடுபட்டார்  பின்னர் அங்கிருந்து டிகிரி ரோடு ஊழியர்களை  கஜேந்திரனும் அவரது ஆதரவாளர்களும் தாக்கினர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் தொடர்பாக காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

In Tiruvannamalai an AIADMK executive and his supporters attacked a private finance company employee


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->