#KKRvsSRH : ஐபிஎல் இறுதிப் போட்டி டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்ற 8பேர் கைது!! - Seithipunal
Seithipunal


கொல்கத்தா -ஹைதராபாத் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட்டுகளை கள்ள சந்தையில் விற்ற 8 பேர் கைது.

ஒவ்வொரு ஐபிஎல் தொடரின் போட்டியின் போதும் அதற்கான திட்டங்கள் கள்ள சந்தையில் மர்ம நபர்கள் விற்பது தொடர் வாடிக்கையாக்கி உள்ளது. பத்து அணிகள் மோதிய ஐபிஎல் தொடரில் கொல்கத்தா, ராஜஸ்தான் ஐதராபாத்,பெங்களூர் ஆகிய நான்கு அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.

நடப்பு ஐபிஎல் தொடரின் இறுதி போட்டி சென்னை சேப்பாக்கம் எம்.ஏ சிதம்பரம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. கொல்கத்தா அணியும் ஐதராபாத் அணியும் மோதிய போட்டியில் கொல்கத்தா நீ வெற்றி பெற்று மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

 இந்த நிலையில் ஐபிஎல் இறுதிப் போட்டிக்கான டிக்கெட் கள்ளச் சந்தையில் விற்பனை செய்ததாக எட்டு பேர் மீது காவல்துறை வழக்கு பதிவு செய்துள்ளது. விசாரணையில் 32 டிக்கெட்களை ரூ.1.42 லட்சத்துக்கு விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

IPL ticket black market sale 8 people arrest


கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?



Advertisement

கருத்துக் கணிப்பு

சென்னையில் ஃபார்முலா கார் ரேஸ் தேவைதானா?




Seithipunal
--> -->