ஜாக்டோ ஜியோ வேலைநிறுத்த போராட்டம் திடீர் வாபஸ்: நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


ஜாக்டோ ஜியோ அமைப்பினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற 26 ஆம் தேதி காலவரையற்ற போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்திருந்தனர். 

இது தொடர்பான பேச்சுவார்த்தை எ.வ. வேலு அலுவலகத்தில் நேற்று நடைபெற்றிருந்த நிலையில் பேச்சுவார்த்தையில் உடன்பாடு இல்லை என தெரிவித்து போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. 

மேலும் அடையாள வேலை நிறுத்தம் நாளை நடைபெற உள்ளதாகவும் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் அறிவித்தனர். இந்நிலையில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் நாளை நடத்த இருந்த வேலை நிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளனர். 

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினை ஜாக்டோ ஜியோ அமைப்பினர் இன்று சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Jacto geo withdraws strike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->