கால் சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம்.. அத்துமீறிய வைத்தியர்.! கேரளா சென்று அள்ளிய போலீசார்.!  - Seithipunal
Seithipunal


திருமணம் ஆகாத கூடலூரை சேர்ந்த பெண் ஒருவர் இரு கால்களும் நடக்க முடியாமல் அவதிப்பட்டு வந்துள்ளார். அவரது காலுக்கு சிகிச்சை பெற பெற்றோர் அந்த பெண்ணை கேரள மாநிலம் நிலம்பூர் பகுதிக்கு அழைத்துச் சென்றனர். 

அப்பொழுது, பெண்ணின் உடலை பரிசோதனை செய்த வைத்தியரான கோபாலன் இரண்டு மாதம் இங்கே தங்கி சிகிச்சை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதன் பின்னர், அந்த பெண்ணும் வைத்தியரின் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்று வந்தார். 

நாடகமாடி பெண்ணை அழைத்து காரில் ஏற்றி, சம்பவத்தை அரங்கேற்றிய கயவர்கள்.!!  பரவி வரும் வீடியோ.!! - Seithipunal

இரு மாதங்களுக்கு பிறகு கூட அவரது உடலில் முன்னேற்றம் ஏற்படாத காரணத்தால் அந்த பெண்ணை மீண்டும் பெற்றோர் கூடலூர் அழைத்து வந்தனர். அப்பொழுது பெற்றோரை சந்தித்த அந்த பெண் கதறி அழுவது வைத்தியர் கோபாலன் தன்னை கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக தெரிவித்துள்ளார். 

இதனை தொடர்ந்து அதிர்ச்சி அடைந்த பெண்ணின் பெற்றோர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்தனர். இந்த புகாரின் பேரில் கேரளாவிற்கு சென்ற தமிழக போலீசார் அவரை அழைத்து வந்து கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kerala vaidyar raped koodalur women


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->