தமிழ் புத்தாண்டை முன்னிட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்வு.! - Seithipunal
Seithipunal


நாளை தமிழ் புத்தாண்டை முன்னிட்டு சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

கோயம்பேடு மார்க்கெட்டில் நாளை தமிழ் புத்தாண்டு காரணமாக பூக்களின் வரத்து வழக்கத்தை விட அதிகரித்துள்ளது. இருப்பினும் பூக்களின் விலை உயர்ந்துள்ளது.

Price list of 1 kg

சாமந்திப்பூ கிலோ 120 முதல்180 வரை

மல்லிப்பூ  150 முதல் 300

பன்னீர் ரோஸ்  20 முதல் 50

அரளிப்பூ  80 முதல் 240

கனகாம்பரம் 300 முதல் 600

சிவப்பு ரோஸ் 20 முதல் 50

சாக்லேட் ரோஸ் 60 முதல் 140 வரை விற்பனையாகி வருகிறது. இவ்விலை வழக்கத்தை விடஉயர்ந்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambed Market flowers rate hike


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->