சென்னை கோயம்பேடு மார்க்கெட்.! (10.07.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.! - Seithipunal
Seithipunal


சென்னை கோயம்பேடு மார்க்கெட் 10/07/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.

Price list for 1 KG

வெங்காயம் 20/16/14

நவீன் தக்காளி 16

நாட்டு தக்காளி 13/10

உருளை 32/25/23

சின்ன வெங்காயம் 30/26/20

ஊட்டி கேரட் 55/45/40

பெங்களூர் கேரட் 

பீன்ஸ் 60/50/40

பீட்ரூட். ஊட்டி 45/40

கர்நாடக பீட்ரூட் 20/18

சவ் சவ் 18/15

முள்ளங்கி 15/14

முட்டை கோஸ் 25/20

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 15/12

வரி கத்திரி 17/15

காராமணி 30

பாவக்காய் 25/20

புடலங்காய் 20/15

சுரக்காய் 20/15

சேனைக்கிழங்கி 30/28

முருங்ககாய் 15/10

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் /15

பச்சை மிளகாய் /50/40

பட்டாணி 160/140

இஞ்சி 45/40

பூண்டு 130/80/60

அவரைக்காய் 50/40

மஞ்சள் பூசணி 15

வெள்ளை பூசனி 15

பீர்க்கங்காய் 30

எலுமிச்சை 50/40

நூக்கள் 30/25

கோவைக்காய் 15/12

கொத்தவரங்காய் .25

வாழைக்காய் 10/8

வாழைதண்டு,மரம் 40

வாழைப்பூ 20

பச்சைகுடமிளகாய் 40/30

மஞ்சள் சிகப்பு, குடமிளகாய் 80

கொத்தமல்லி 4

புதினா 3

கருவேப்பிலை 13

அனைத்து கீரை 8

தேங்காய் 30/28

மாங்காய் 90/70.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Koyambed Market vegetable price


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->