கோயம்பேடு மார்க்கெட்.! (13.10.2022)இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.!
Koyambed market vegetable price Oct 13
சென்னை கோயம்பேடு மார்க்கெட் 13/10/2022 இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம்.
Price list for 1 KG
வெங்காயம் 26/24/20
நவீன் தக்காளி 35
நாட்டு தக்காளி 34/32
உருளை 34/24/22
சின்ன வெங்காயம் 65/60/50
ஊட்டி கேரட் 70/55/50
பெங்களூர் கேரட் 35/30
பீன்ஸ் 50/45
பீட்ரூட் ஊட்டி 60/55
கர்நாடக பீட்ரூட் 45
சவ் சவ் 20/18
முள்ளங்கி 25/20
முட்டை கோஸ் 25/20
வெண்டைக்காய் 18/15
உஜாலா கத்திரிக்காய் 16/13
வரி கத்திரி 10/7
காராமணி 30
பாவக்காய் 25/20
புடலங்காய் 15/12
சுரக்காய் 30/20
சேனைக்கிழங்கி 24/22
முருங்ககாய் .120/100
சேமகிழங்கு 35/30
காலிபிளவர் 35/40
வெள்ளரிக்காய் 15/10
பச்சை மிளகாய் /30/25
பட்டாணி 170/160
இஞ்சி 65/62
பூண்டு 90/70/60
அவரைக்காய் 25/20
மஞ்சள் பூசணி 10
வெள்ளை பூசனி.10/7
பீர்க்கங்காய் 40/35
எலுமிச்சை 80/70
நூக்கள் 35/25
கோவைக்காய் 27/25
கொத்தவரங்காய் 30
வாழைக்காய் 11/10
வாழைதண்டு,மரம் 40
வாழைப்பூ 25
பச்சைகுடமிளகாய் 50/40
வண்ண குடமிளகாய் 150
கொத்தமல்லி 2
புதினா 1
கருவேப்பிலை 15
அனைத்து கீரை 10.
English Summary
Koyambed market vegetable price Oct 13