அதிரடி காட்டிய நீதிமன்றம்! 10 வயது சிறுமி பலாத்காரம்! குற்றவாளிக்கு சாகும்வரை சிறை! - Seithipunal
Seithipunal


விழுப்புரத்தில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதி சேர்ந்த 10 வயது சிறுமியை கடந்த 2019 ஆம் ஆண்டு தனது வீட்டின் அருகில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த நல்லகுளம் கிராமத்தை சேர்ந்தவர் மகேந்திரன்.

சிறுமியிடம் சென்று மீன் பிடிக்க செல்லலாம் என்று கூறிய பகுதியில் உள்ள குளத்துக்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அந்த சிறுமி அங்குள்ள குளத்தில் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்துள்ளார்.

 அங்கேயே போட்டுவிட்டு சென்றுவிட்டால் இது தொடர்பாக பிரம்மதேசம் போலீசார் மகேந்திரன் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர் 

இதில் தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் நடந்து வந்தது இந்த வழக்கில் நேற்று விசாரணை தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி , சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த குற்றவாளிக்கு சாகும்வரை சிறை தண்டனை விதைத்து தீர்ப்பு வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

laborer who raped and killed a girl in Villupuram has been sentenced to life in prison


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->