#சென்னை | பிரசவத்தின் போது கால்களை வெட்டிய பெண்.. குழந்தை பரிதாப பலி.!! - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் திருமணம் செய்து கொள்ளாமல் காதலனுடன் சென்னையில் வசித்து வருகிறார். 7 மாத கர்ப்பிணியான அவர் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் செவிலியர் ஆக பணிபுரிந்து வரும் நிலையில் அவருக்கு நேற்று திடீரென பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. 

அப்போது அவர் தனக்கு தனே பிரசவம் பார்த்தபோது குழந்தையின் இரு கால்களையும் அவரை வெட்டியுள்ளார். இதனால் குழந்தை இறந்து பிறந்துள்ளது. ஆபத்தான நிலையில் மீட்கப்பட்ட அந்தப் பெண் எழும்பூர் மகப்பேறு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lady cut baby legs during baby delivery in Chennai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->