காதலர் தினம் கொண்டாட்டம்..  பூக்களின் விலை கடும் உயர்வு.! - Seithipunal
Seithipunal


நாளை காதலர் தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் பூக்களின் விலை 4 மடங்கு அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் உள்ள காதலர்கள் ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14-ஆம் தேதி காதலர் தினத்தை கொண்டாடி வருகின்றனர். இந்த காதலர் தினத்தில் ஒருவருக்கு ஒருவர் பரிசுகளை பகிர்ந்து அளித்தும் அன்பை பரிமாறிக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் நாளை  காதலர் தினத்தை ஒட்டி பூக்களின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. அதன்படி, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தோவாளை மலர் சந்தையில் ஸ்டெம் ரோஜா பூக்களபூக்களின் 4 மடங்கு உயர்ந்துள்ளது. ஸ்டெம் ரோஜா பூக்கள் கட்டு ஒன்று ரூ.150-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது ரூ.550வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Lovers day tomorrow flowers price increases


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->