பெண் மருத்துவர் மீது தாக்குதல் - போலீஸ் விசாரணையில் சிக்கிய கணவர் கைது.! - Seithipunal
Seithipunal


தூத்துக்குடி மாவட்டம் பாத்திமா நகர் 1-வது தெருவை சேர்ந்தவர் டாக்டர் ரேவதி. இவர் பிரையண்ட் நகரில் உள்ள தனியார் மருத்துவ மனையில் மருத்துவராக வேலைபார்த்து வருகிறார். 

இதற்கிடையே, இவருக்கும் இவருடைய கணவர் டேனியளுக்கும் ஏற்பட்ட கருத்து வேறு வேறுபாடு காரணமாக ரேவதி தனியாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இந்த நிலையில் டேனியல் நேற்று இரவு மருத்துவமனையில் நுழைந்து, ரேவதியை தன்னுடன் வருமாறு அழைத்துள்ளார். 

அதற்கு ரேவதி மறுப்புத் தெரிவித்ததனால் டேனியல் அவரை தாக்கி தாக்கியுள்ளார். 
இதனால் பாதிக்கப்பட்ட மருத்துவர் ரேவதி சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார். 

அந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து டேனியலை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனையில், பெண் மருத்துவரை தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

man arrested for attack women doctor in thoothukudi


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->