பெண் ஊழியருக்கு டார்ச்சர்.. மேலாளரை தட்டி தூக்கிய போலீஸ்.!!
Manager arrested in harrasment case in Chennai
சென்னை அண்ணா நகரில் பெண் ஊழியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் நிறுவன மேலாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் பிரபல தனியார் நிறுவனத்தின் அண்ணா நகர் கிளையின் மேலாளர் ரஞ்சித் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரஞ்சித் மீது பெண் வன்கொடுமை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
Manager arrested in harrasment case in Chennai