மக்களே குட் நியூஸ்..வெயில் மே-13 இருந்து குறைய தொடங்கும்!! - Seithipunal
Seithipunal


காலநிலை மாற்றத்தால் நாடுமுழுவதும் வெப்பஅலை வீசுகிறது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் வெயில் 110 டிகிரியை தாண்டி வெப்பஅலை வீசுகிறது. வெயில் தாக்கத்தால் மக்கள் வீட்டை வெளியே வருவது இல்லை. ஏசி,மின்விசிறி போன்ற சாதனங்கள் 24மணி நேரமும் இயங்கிக்கொண்டே இருக்கிறது. அதனால், தமிழ்நாட்டில் மின்தேவை அதிகரித்துள்ளது.

இதுதொடர்பாக, வானிலை ஆர்வலர் பிரதீப்ஜான் கூறுகையில், இனி வரும் நாட்களில் வெப்பத்தின் தாக்கம் படிப்படியாக குறையும்.  மேல் அடுக்கு சுழற்சி காரணமாகவும் கிழக்கில் இருந்து காற்று வீசுவதாலும் வருகின்ற நாட்களில் வெப்பப்பின் தாக்கம் குறையும். மே 13 முதல் மே 22 வரை வெயில் குறைந்தது தமிழ்நாட்டின் பல்வேறுபகுதிகளில் பரவலாக மழை வாய்ப்புள்ளதாக கூறினார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

May 13 Temperature will start decreasing from


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->