இதுதான்டா தமிழ்நாடு.. ராமரை "பஜனை பாடி" வழிபட்ட இஸ்லாமிய குடும்பம்.!! - Seithipunal
Seithipunal


உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக கட்டப்பட்ட ராமர் கோவில் கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. ராமர் சிலைக்கு பிரதமர் மோடி முதல் ஆளாக பூஜை செய்து வழிபட்டார்.
ராமர் கோவில் கும்பாபிஷகம் முன்னிட்டு இந்திய முழுவதும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அந்தவகையில் திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை பேருந்து நிலையம் அருகே  கந்திலி பாஜக ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார் தலைமையில் ஸ்ரீ ராமருக்கு சிறப்பு பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அந்த பூஜையிகள் காட்டங்கரை சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பஜனை பாடினர். அப்போது அதே பகுதியைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைச் சேர்ந்த காதர் பாய் என்பவரின் குடும்பத்திரும் 
கலந்து கொண்டு பஜனை பாடி, ஸ்ரீராமரை  கையெடுத்து கும்பிட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muslim family worshiped Ram by singing bhajan in tirupattur


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->