எனது தொகுதி சாலைகள் ஹேமமாலினியின் கன்னங்கள் போன்றது.. சிவசேனா அமைச்சரின் சர்ச்சை பேச்சு..! - Seithipunal
Seithipunal


சாலைகளை ஹேமமாலியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு பேசியதற்கு மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் பஞ்சாயத்து தேர்தல் பிரச்சாரத்தில் சிவசேனா மந்திரி ஒருவர் தனது தொகுதி சாலைகளை நடிகையும் எம்பியுமான  ஹேமமாலியின் கன்னங்களுடன் ஒப்பிட்டு கருத்து கூறியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிராவின் குடிநீர்துறை மந்திரியாக இருப்பவர் குலாப்ராவ் பாட்டீல். இவர் தனது தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டுள்ளார். அப்போது அவர் தனது தொகுதி சாலைகளை பாரக்க வேண்டும் அவர்களுக்கு ஹேமமாலியின் கன்னங்கள் அதாவது அவரின் தொகுதி சாலைகள் பிடிக்கவில்லை என்றால் தான் பதவியை ராஜினாமா செய்து விடுவதாக அவர் தெரிவித்தார்.

மந்திரியின் இந்த பேச்சுக்கு மாநில மகளிர் ஆணையம் கண்டனம் தெரிவித்துள்ளது.  மேலும், மந்திரி தனது பேச்சுக்கு மன்னிப்பு கேட்கவில்லை எனில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

My block roads are like the cheeks of Hemalini The controversial speech of the Shiv Sena Minister


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->