நெல்லை மாவட்ட மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம்! - Seithipunal
Seithipunal


இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கையின்படி, இன்று முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40 முதல் 45 கிலோமீட்டர் வரை அதிகபட்சமாக 55 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் எனவும் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடிவதற்காக கடலுக்குள் யாரும் செல்ல வேண்டாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பை மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக செய்தி அனுப்பிடுமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nellai District Fishermen warned Meteorological Center


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->