சென்னை மாநகராட்சியின் புதிய அம்சங்கள் - Seithipunal
Seithipunal


‘கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாக காதர் நவாஸ்கான் சாலையை மாற்ற, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், சென்னை தி.நகரில் , நடைபாதை வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதே போல் சென்னையின் , பல்வேறு இடங்களில் நடைபாதை வளாகம் அமைக்க சென்னை மாநகராட்சி , முடிவு செய்துள்ளது.

குறிப்பாக, இரவு பகல் நேரங்களில் எப்போதும் உணவகங்கள், சிற்றுண்டி கடைகள், வணிக வளாகங்கள் என பரபரப்பாக , இயங்கி வரும் நுங்கம்பாக்கத்தில் உள்ள காதர் நவாஸ்கான், சாலையை கார்பன் உமிழ்வு இல்லாத சாலையாக , மாற்ற சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

 பொதுமக்களின் கொண்டாட்ட தளமாக அமையும் வகையில், அகலமான பாதை, பார்க்கிங் வசதி, இருக்கை வசதி, பூங்காக்கள் , உள்ளிட்டவை ஏற்படுத்தப்பட்டு, குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் , கவரும் வகையில் சுற்றுலாத் தலமாக, மேம்பட திட்டமிடப்பட்டுள்ளது என சென்னை மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New features of Chennai Corporation


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->