டாக்டர் அடித்ததாக நர்ஸ் காவல் நிலையத்தில் புகார்!! - Seithipunal
Seithipunal


சென்னை அமைந்தகரை பகுதியில் சென்னை மாநகராட்சி அரசு மருத்துவமனை செயல்பட்டு செயல்பட்டு வருகிறது. இங்கு டாக்டராக ஜோதிலட்சுமியும் நர்சாக உமா மகேஸ்வரியும் பணிபுரிந்து வருகின்றனர். நேற்று காலை உமா மகேஸ்வரி பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். அப்போது பணிக்கு வந்த டாக்டர் ஜோதிலட்சுமிக்கு  அவர் வணக்கம் சொல்லாமலும் மரியாதை இல்லாமலும் அமர்ந்து இருந்ததாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் வாக்குவதும் ஏற்பட்டு அப்போது உமா மகேஸ்வரி மயங்கி விழுந்ததாக தெரிகிறது. பின்னர், தன்னை டாக்டர் ஜோதிலட்சுமி தாக்கியதாக அமைந்தகரை காவல் நிலையத்தில் உமா மகேஷம் புகார் அளித்தார். போலீஸ் விசாரணையில் இருவருக்கும் இடையே வாக்கு வந்து ஏற்பட்டபோது  உமா மகேஷ்வரி மயங்கியதால் மயங்கி அவரை கன்னத்தில் தட்டி எழுப்பியதை தவறாக புரிந்துகொண்டு புதன்கிழமை டாக்டர் தன்னை கன்னத்தில் அடித்ததாக போலீசில் புகாரி அளித்தது தெரியவந்தது. இந்த சம்பவத்தை உண்மையைத் தன்மை குறித்து போலீஸ் மேலும் விசாரித்து வருகிறது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nurse complained to the police that the doctor beat her


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->