அரியலூர் || மனநலம் குன்றிய பெண்ணுக்கு நடந்த கொடூரம்.. முதியவர் கைது..! - Seithipunal
Seithipunal


சிக்கன் பக்கோடா வாங்கி தருவதாக கூறி மனவளர்ச்சி குன்றிய பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

அரியலூர் மாவட்டம், திருக்கோணம் பகுதியை சேர்ந்தவர் ராஜமாணிக்கம். அந்த பகுதியில் உள்ள மன வளர்ச்சி குன்றிய பெண்ணிடம் இவர் பேசி வந்துள்ளார். அந்த பெண்ணின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் அந்த பெண்ணுக்கு சிக்கன் பக்கோடா வாங்கி தருவதாக கூறி தொடர் பாலியல் வன்கொடுமையில் ஈடுப்பட்டுள்ளார். தனக்கு என்ன நடந்தது தெரியாத அந்த பெண்ணின்  பெற்றோரிடம் கூறியுள்ளார்.

அந்த பெண் 6 மாத கர்பிணியான நிலையில் மகளின் நிலையை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் ராஜமாணிக்கத்தை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Old man arrested Who sexually abused a girl


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->