ஒரே சைக்கிளில் ஊரையே திரும்பி பார்க்க வைத்த தாத்தா - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


முதியவர் ஒருவர் ஒருசக்கர சைக்கிளை ஒட்டி பார்ப்போரை அதிர்ச்சியடைய செய்யும் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பொறையார் பகுதியில் காப்பகம் ஒன்றில் வசித்து வருபவர் முதியவர் ஸ்ரீதரன். இவர் ஒருசக்கர சைக்கிள் வாகனத்தை தானே வடிவமைத்து ஓட்டி வருகிறார்.

இந்த சைக்கிளை தினமும் காலை மற்றும் மாலை நேரத்தில் முக்கிய சாலைகளில் முதியவர் ஸ்ரீ தரன் ஓட்டி வரும் நிலையில் அதனை பலரும் வியந்து பார்த்து ஆச்சரியத்துடன் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது:- "வயது மூப்பிலும் தன்னால் ஒரு சக்கர சைக்கிளை ஓட்ட முடிவது மற்றவர்களுக்கு முன் உதாரணமாக திகழ்வதாகவும் ஆரம்ப கால பாரம்பரியத்தை நினைவு கூறும் வகையிலும் உள்ளது" என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

ஆரம்ப காலத்தில் முதல் முறையாக சைக்கிள் கண்டுபிடிக்கும் பொழுது ஒரு சக்கரம் பொருத்தி சைக்கிள் தயாரிக்கப்பட்டது. ஆனால் ஒரு சக்கர சைக்கிள் என்பது அனைவராலும் பயன்படுத்த முடியாததால், இரு சக்கரமாக சைக்கிள் வடிவமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

old man run one wheel cycle in mayiladuthurai


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->