தமிழகத்தில் மொத்தமாக தடை! நாளை மசோதாவை தாக்கல் செய்யும் முக ஸ்டாலின்!  - Seithipunal
Seithipunal


ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதா நாளை மீண்டும் தாக்கல் செய்யப்படு உள்ளது.

சட்டப்பேரவையில் நாளை ஆன்லைன் ரம்மி தடை சட்ட மசோதாவை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மீண்டும் தாக்கல் செய்கிறார்.

மேலும், தடைச் சட்டம் தொடர்பாக ஆளுநர் எழுப்பிய கேள்விகள், தமிழக அரசு அளித்த விளக்கங்களை பேரவையில் விளக்க  முதல்வர் முக ஸ்டாலின் திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

OnlineRummy MKStalin assembly bill


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->