புதிய தலைமை அலுவலகம் திறப்பு.. புதுச்சேரி காங்கிரஸ் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்பு!
Opening of new head office Puducherry Congress chief executive to attend
மிக முக்கியமான தருணத்தில் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளதாக பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் இந்த கட்டிடம் சாதாரணமானது அல்ல இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பும் மற்றும் தியாகத்தின் விளைவாக உருவானது என ராகுல் காந்தி தெரிவித்தார். .
புதுடெல்லியில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் புதிய தலைமை அலுவலகம் திறப்பு விழா வெகு விமர்சியாக நடைபெற்றது. மிக முக்கியமான தருணத்தில் புதிய தலைமை அலுவலகத்தை திறந்து வைத்துள்ளதாக பாராளுமன்ற மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார். மேலும் இந்த கட்டிடம் சாதாரணமானது அல்ல இது லட்சக்கணக்கான மக்களின் கடின உழைப்பும் மற்றும் தியாகத்தின் விளைவாக உருவானது .
சுதந்திரப் போராட்டத்தில் மிகப்பெரிய இவ்விழாவில் காங்கிரஸ் பேரியக்கத்தின் முன்னாள் இந்நாள் தலைவர்கள் மற்றும் புதுச்சேரி சார்பாக புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி மற்றும் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் தமிழ்நாடு சார்பாக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் கலந்து கொண்டனர்.
English Summary
Opening of new head office Puducherry Congress chief executive to attend