மக்களே ரெடியா?! பொங்கலுக்கு வேஷ்டி, சேலை - ரூ.100 கோடியை ஒதுக்கிய தமிழக அரசு! - Seithipunal
Seithipunal


பொங்கல் பண்டிகைக்கு வேஷ்டி, சேலை வழங்கும் திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

1.77 கோடி சேலைகள், 1.77 கோடி வேஷ்டிகள் உற்பத்தி செய்ய அனுமதி வழங்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது..

குறிப்பிட்ட கால கெடுவிற்குள் உற்பத்தி செய்து வழங்கிடவும், வேஷ்டி, சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய விரல் ரேகைப் பதிவை கட்டாயமாக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அந்த அரசாணையில் தெரிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pongal Festival Vesti Saree TNGovt


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->