குடிமகன்களுக்கு அதிர்ச்சி செய்தி.. ஜனவரி 16ம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடல்.! - Seithipunal
Seithipunal


புதுச்சேரியில் வரும் ஜனவரி 16ம் தேதி மதுக்கடைகளை மூட புதுச்சேரி காவல்துறை துணை ஆணையர் சுதாகர் உத்தரவிட்டுள்ளார்.

வரும் ஜனவரி 16ம் தேதி திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியில் இயங்கி வரும் அனைத்து மதுபான கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அதன்படி, அனைத்து கள், சாராயம் மற்றும் டாஸ்மாக் பார் உள்ளிட்ட அனைத்து வகை மதுபான கடைகளும், மது அருந்த அனுமதிக்கப்பட்ட உணவகங்களில் உள்ள பார்களும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இதனை மீறி சட்ட விரோதமாக மது விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pudhuchery and Karaikal all wineshop closed on January 16


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->