சிறையில் செல்போன், போதை பொருள் சப்ளை செய்த போலீசார்.. சிறைத்துறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன் மற்றும் போதைப்பொருட்களை சப்ளை செய்ததாக 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை சிறையில் கைதிகளுக்கு செல்போன் கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை சப்ளை செய்ததாக 2 காவலர்கள் மேல் புகார் எழுந்து வந்தது.

இதுகுறித்து சிறைத்துறை நிர்வாகம் நடத்திய விசாரணையில், காவலர்கள் விஷ்ணுகுமார் மற்றும் செந்தில்குமார் இருவரும் ஜெயிலில் கைதிகளுக்கு செல்போன் வழங்கி யாருக்கும் தெரியாமல் பேச வைத்தது தெரியவந்த நிலையில், 2 காவலர்களையும் பணிநீக்கம் செய்ய மாவட்ட சிறைத்துறை நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

supplied cell phones and drugs in jail police suspend


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->