பிரபல நகைச்சுவை நடிகர்கள் பாஜகவில் இணைந்தனர்.!! - Seithipunal
Seithipunal


பிரபல காமெடி நடிகர்களான ஆர்த்தி மற்றும் அவரது கணவர் கணேஷ் ஆகியோர் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில் அக்கட்சியில் இணைந்துள்ளனர். 

இவர்கள் இருவரும் மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா காலத்தில் அதிமுகவுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரம் செய்து வந்த நிலையில் தற்போது பாஜகவில் இணைந்துள்ளனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil comedy actors Aarthi Ganesh joined in BJP


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->