அனைத்து பள்ளிகளிலும் தமிழ்மொழி பாடம் கட்டாயம் - தனியார் பள்ளிகள் இயக்குனர் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பொதுத்தேர்வும், ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆண்டு இறுதித் தேர்வும் நடைபெற்றது.

அதனைத்தொடர்ந்து ஏப்ரல் 28ஆம் தேதி முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வரும் ஜூன் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழகத்தில் அனைத்து வகை பள்ளிகளிலும் பத்தாம் வகுப்பு வரை என் தமிழ் மொழி பாடம் கட்டாயம் என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.

எனவே அனைத்து வகையான தனியார் பள்ளிகளுக்கும் தகுதியான தமிழ் ஆசிரியர்களை பணியமர்த்தி மாணவர்களுக்கு தமிழ் பாடத்தை கற்றுத் தர வேண்டும் எனவும் பொது தேர்வில் தமிழில் ஒரு தேர்வாக மாணவர்கள் கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tamil language compulsory in all schools in tamilnadu


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->