தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் வேலைவாய்ப்பு.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறையில் காலியாக காலிப்பணியிடங்களை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இந்த பணிக்கு விண்ணப்பிக்கத் தேவையான தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணியின் பெயர் : தொழில்பழகுநர்

காலி பணியிடங்கள் : 345

ஊக்கத்தொகை : ரூ.9000

பயிற்சி கால அளவு : 1 வருடம்

கல்வித் தகுதி : மெக்கானிக்கல் அல்லது ஆட்டோமொபைல் பிரிவில் பொறியியலில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு நடத்தப்பட்டு தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 05.12.2022

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : www.mhrdnats.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

TamilNadu transport corporation employment opportunities apply last day of today


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->