இலங்கை கடற்பயினால் கைது செய்யப்பட்ட 12 தமிழக மீனவர்களுக்கு 8ம் தேதி வரை சிறை.! - Seithipunal
Seithipunal


எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழகத்தை சேர்ந்த 12 மீனவர்கள் நேற்று இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

மேலும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், வரும் 8 ஆம் தேதி வரை சிறையில் வைக்க பருத்தித்துறை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The 12 Tamil Nadu fishermen arrested by the Sri Lankan Navy will be jailed till the 8th


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->