அரசு பள்ளி மாணவர்களுக்கு இனிப்பு செய்தி! தமிழக அரசு பிறப்பித்த திடீர் உகரவு!
TNGovt Announce for TNGovt School student karunanidhi birth day
கலைஞர் நூற்றாண்டு தினத்தை முன்னிட்டு, வருகின்ற ஆகஸ்ட் 14ஆம் தேதி, அனைத்து அரசு பள்ளிகளிலும் இனிப்பு பொங்கல் வழங்க, தமிழக அரசு உத்தரவு பிறப்புத்துள்ளது.
சத்துணவுத் திட்டத்தில் பயன்பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, முன்னாள் முதலமைச்சர்களின் பிறந்தநாள் விழா அன்று, தமிழக அரசு தரப்பில் இனிப்பு பொங்கல் வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் பிறந்த நாளின் போதும் இனிப்பு பொங்கல் வழங்கப்படும் என்று, ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
இந்த கல்வி ஆண்டில் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் மூன்றாம் தேதி பள்ளிகள் திறக்கப்படாததால், வருகின்ற ஆகஸ்ட் 16ஆம் தேதி அன்று பள்ளிகளில் இனிப்பு பொங்கல் வழங்க வழங்கப்படும் என்று, தமிழக அரசு தற்போது உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
English Summary
TNGovt Announce for TNGovt School student karunanidhi birth day