டாட்டூ சென்டரில் Tongue Splitting ஆபரேஷன் - பிரபல யூடியூபர் உட்பட இருவர் கைது!
Tongue splitting Tattoo Trichy Centre Arrest Police
திருச்சியில் டாட்டூ சென்டரில் நாக்கிற்கு ஆபரேஷன் போன்ற இயற்கைக்கு புறம்பான செயல்கள் நடத்திய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சமூக வலைத்தளங்களில் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் தவறான பாதைக்கு அழைத்துச் செல்கின்றனர் என்று பலர் தொடர்ந்து புகார் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து, மாநகர காவல் ஆணையர் உத்தரவின் பேரில் 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஹரிகரன் மற்றும் ஜெயராமன் ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
மேலும், சம்பந்தப்பட்ட டாட்டூ சென்டருக்கு சீல் வைத்தும் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
English Summary
Tongue splitting Tattoo Trichy Centre Arrest Police