முன்னாள் முதலமைச்சருக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன டி.டி.வி. தினகரன்! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இன்று தனது 73 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அம்மா மக்கள் முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னாள் அமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இது குறித்து டி.டி.வி. தினகரன் எக்ஸ் வலைதளத்தில் பதிவிட்டிருப்பதாவது, 'தமிழக முன்னாள் முதல்வர் அன்பு சகோதரர் பழனி செல்வத்திற்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன். 

திரு ஓ. பன்னீர்செல்வம் அவர்கள் பூரண உடல் நலத்துடன் நீண்ட காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்தனை செய்கிறேன்' என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ttv dhinakaran birthday wishes o Panneer Selvam


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->