''இந்த சட்டம் பெண்களுக்கு நீதி வழங்கும் சட்டம்'' - வானதி சீனிவாசன்! - Seithipunal
Seithipunal


பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி வழங்கும் சட்டம் என வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார். கோவையில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் பேசிய போது, 

மக்களவைத் தேர்தல் கூட்டணி தொடர்பாக அறிவிப்புகள் வரும் வரை அ.தி.மு.கவினர் வீண் பேச்சுகளை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். 

பாஜக ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களை விட தமிழ்நாட்டிற்கு தான் அதிக நிதி கொடுக்கப்பட்டுள்ளது. பொது சிவில் சட்டம் பெண்களுக்கு நீதி வழங்கும் சட்டம். 

பின்தங்கிய நிலையில் இருந்த மாநிலங்கள் தற்போது தமிழ்நாட்டை விட முன்னேறி செல்கிறது என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vanathi Srinivasan MLA speech issue


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->