ஒவ்வொரு புதன்கிழமையும் கால்நடை சிகிச்சை முகாம்! எங்கு தெரியுமா.? - Seithipunal
Seithipunal


உடுமலையில் உள்ள அடிவள்ளி கிராமத்தில் ஒவ்வொரு புதன்கிழமையும் கால்நடை சிகிச்சை முகாம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உடுமலை கால்நடை மருத்துவக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தனது நடமாடும் கால்நடை மருத்துவ சிகிச்சை திட்டத்திற்காக அடிவெள்ளி எனும் கிராமத்தை தத்தெடுத்து உள்ளது.

அடிவெள்ளி மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களில் 2,500 மேற்ப்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருவதால், கால்நடைகளுக்கு தேவையான சிகிச்சை வழங்கவும், விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பராமரிப்பு ஆலோசனைகள் மற்றும் மருந்துகள் வழங்கவும் ஒவ்வொரு புதன்கிழமையும் இந்த கிராமத்தில் சிறப்பு முகாம் நடத்த கால்நடை மருத்துவ கல்லூரி நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Veterinary camp for every Wednesday


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->