விஜயகாந்த் மறைவு - இன்ஸ்டாவில் உருகும் ரசிகர்கள்.! - Seithipunal
Seithipunal


நடிகரும், தேமுதிக கட்சியின் தலைவருமான விஜயகாந்த் இன்று உடல்நலக்குறைவால் காலமானார். இதையடுத்து அவரது உடல் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

இந்த தகவலை அறிந்த அரசியல் கட்சியினர்கள், திரை பிரபலங்கள் விஜயகாந்த் இறப்பிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விஜயகாந்த் குறித்து ரசிகர் ஒருவர் இன்ஸ்டா பக்கத்தில் உருக்கமாக பதிவிட்ட இன்ஸ்டா பதிவு வைரலாகி வருகிறது. 

அந்த பதிவில், செய்திகளில் நீ இறந்துவிட்டதாக சொல்கிறார்கள், நாங்கள் உன்னை இழந்துவிட்டதாக சொல்கிறோம். விண் நோக்கி நீ விஜயம் செய்ய விண்ணுலகத்தில் யாருக்கு பசித்ததோ என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

vijayakant fan post in instagram


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->