அடுத்த அபாயம்.. வேகம் எடுக்கும் மஞ்சள் காய்ச்சல்.. தமிழ்நாட்டிற்கு வார்னிங்.!! - Seithipunal
Seithipunal


ஆப்பிரிக்க மற்றும் தெற்கு அமெரிக்க நாடுகளில் பரவும் மஞ்சள் காய்ச்சல் எதிரொலி காரணமாக வெளிநாடு பயணம் மேற்கொள்வோருக்கு தமிழ்நாடு பொது சுகாதாரத்துறை புதிய அறிவுறுத்தல்களை மத்திய பொது சுகாதாரத்துறை வழங்கி உள்ளது. அதன்படி ஆப்ரிக்க நாடுகளுக்கு செல்வோர் அங்கிருந்து வருவோர் மஞ்சள் காய்ச்சல் தடுப்பூசி செலுத்த வேண்டும். 

மஞ்சள் காய்ச்சல் காரணமாக தடுப்பூசி தயாரித்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மஞ்சள் காய்ச்சி இலக்கான தடுப்பூசி செலுத்திய 10 நாட்களுக்குப் பிறகு ஆப்பிரிக்க நாடுகளுக்கு செல்ல பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. 

மஞ்சள் காய்ச்சல் குறித்தான விவரங்களை https://ihpoe.mohfw.gov.in/index.php என்ற இணையதளம் வாயிலாக அறிந்து கொள்ளலாம் என மத்திய பொது சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Yellow fever vaccination is mandatory for Africa travelers


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->