ஜெர்மனி நாட்டின் ட்ரூக் பட்ஸ் F1 மாடல் : 1000 ரூபாய்க்கும் கீழ் அதிரடி ஆஃபர்.!
German truke Buds F1 model India Gaming Earbuds model
ஜெர்மனி நாட்டை சேர்ந்த ட்ரூக் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் ட்ரூக் பட்ஸ் F1 மாடலை அறிமுகம் செய்தது. இதனை தொடர்ந்து தற்போது ட்ரூக் BTG ஆல்பா ட்ரூ வயர்லெஸ் கேமிங் இயர்பட்ஸ் மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.
விலை விபரங்கள்:
ட்ரூக் BTG ஆல்பா இயர்பட்ஸ் மாடலின் விலை - ரூ. 1,299. தற்போது அறிமுக சலுகையாக இந்த இயர்பட்ஸ் ரூ. 899 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதன் சிறப்பு அம்சங்கள்:
* ட்ரூக் BTG ஆல்பா மாடலில் அல்ட்ரா லோ லேடன்சி வசதி உள்ளது.
* ப்ளூடூத் 5.3 கனெக்டிவிட்டி மற்றும் 40ms ரெஸ்பான்ஸ் ரேட் வழங்கப்பட்டுள்ளது.
* இதில் உள்ள இன்ஸடண்ட் பேரிங் மூலம் அதிவேகமாக இணைப்புகளை சாத்தியப்படுத்த முடியும்.
* இது டூயல் மைக்ரோபோன் என்விரான்மெண்டல் நாய்ஸ் கேன்சலேஷன் வசதியை கொண்டுள்ளது.
* 300 எம்ஏஹெச் பேட்டரி யூனிட் வழங்கப்பட்டுள்ளது.
* 1.5 மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்து விட முடியும்.
* ஒரு முறை சார்ஜ் செய்தால் 48 மணி நேரத்திற்கு பயன்படுத்த முடியும்.
* பிளாக் மற்றும் வைட் என இரண்டு விதமான நிறங்களில் விற்பனை செய்யப்படுகிறது.
English Summary
German truke Buds F1 model India Gaming Earbuds model