24 மணி நேரத்தில் 10 லட்சம் மக்கள்: எச்சரிக்கை விடுத்த இஸ்ரேல்!               - Seithipunal
Seithipunal


ஹமாஸ் பயங்கரவாதிகள் இஸ்ரேல் மீது திடீரென தாக்குதல் நடத்தி பலரும் பிணை கைதிகளாக பிடிக்கப்பட்டுள்ளனர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது ஏவுகணைகளை வீசி வருவதால் இரு பக்கமும் பலத்த உயிர் சேதம் ஏற்பட்டுள்ளது. 

6வது நாள் தாக்குதலாக நேற்றைய நடந்த தாக்குதலுக்குப் பிறகு இரு தரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் வட காசாவில் உள்ள 10 லட்சம் மக்களை அடுத்த 24 மணி நேரத்திற்குள் துரிதமாக வெளியேற வேண்டும் என இஸ்ரேல் எச்சரிக்கை விடுத்துள்ளது. 

மேலும் ஐக்கிய நாடுகள் சபை ஊழியர்கள், ஐக்கிய நாடுகள் சபையில் உள்ள பள்ளிகள் உட்பட அனைத்து இடங்களிலும் உள்ள பாலஸ்தீனியர்களை உடனடியாக வெளியேற வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. இதனால் அப்பகுதியில் மேலும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

10 lakh people in 24 hours Israel warned


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->