Terrible Earthquake In Pakistan: பாகிஸ்தானில் நிலநடுக்கம்! மக்கள் வீதியில் தஞ்சம்! - Seithipunal
Seithipunal


நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம் அடைந்தனர்.

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கங்கள் 5.1 புள்ளிகளாக பதிவானது. 

அப்போது அங்குள்ள பல கட்டிடங்கள் அங்கு குலுங்கின. இதனால் அதிர்வினை உணர்ந்த பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து வெளியேறி வீதியில் தஞ்சம் புகுந்தனர்.

அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கங்களால் மக்கள் பீதியில் உறைந்து உள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A series of earthquakes in Pakistan!


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->