மெக்சிகோ : பெற்றோர் அனுமதியின்றி கருகலைப்பு.. உச்சநீதிமன்றம் அனுமதி.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோவில் கருக்கலைப்பு செய்த குற்றத்திற்காக தண்டனை அளிப்பது அரசிலமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று மெக்சிகோவின் உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மேலும் இது அனைத்து அதிகார வரம்புகளையும் கர்ப்பத்தை கலைத்ததற்காக ஒரு பெண் மீது குற்றம் சுமத்துவதை தடுக்கிறது என்று தெரிவித்துள்ளது.

அதனடிப்படையில் 18 வயதுக்கு உட்பட்ட ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார் அவர் தனது பெற்றோர்களின் அனுமதி இன்றி கருக்கலைப்பு செய்து கொள்ளலாம் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. மேலும் அவர் தான் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாக சத்தியம் செய்தால் மட்டும் போதும். அதற்காக பாலியல் குற்ற அறிக்கை தாக்கல் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் மெக்ஸிகோ உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Abortion is normal in Mexico


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->