அமெரிக்காவில் நடந்த துப்பாக்கி சூட்டில் 16 பேர் படுகாயம்.! - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிலுள்ள புரூக்ளின் ரயில் நிலைய சுரங்கப்பாதையில் திடீரென நடந்த துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் காயமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டிர்க்கான காரணம் குறித்தும், துப்பாக்கிசூடு நடத்தியவர்களை பற்றியும் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

America subway shooting


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->