பக்கவிளைவுகள் உறுதி.. கோவிஷீல்டை திரும்ப பெறும் ஆஸ்ட்ராஜெனியா.! - Seithipunal
Seithipunal


உலகளவில் தங்கள் கொரோனா தடுப்பூசிகளை ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. கோவிஷீல்டு‌ தடுப்பூசியால் மிகவும் அரிதான சந்தர்ப்பங்களில் பக்க விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.‌ மேலும் இரத்த உறைவு, ரத்த பிளேட்லெட்டுகள் எண்ணிக்கை குறைப்பு உள்ளிட்ட பக்க விளைவுகள் ஏற்படும்.

இதனை இங்கிலாந்து நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் ஆஸ்ட்ராஜெனிகா நிறுவனம் ஒப்புக் கொண்டதை அடுத்து தடுப்பூசிகள் திரும்பப் பெறப் போவதாக அறிவித்துள்ளது. இதற்கிடையே கோவிஷீல்டு தடுப்பூசியின் பக்கவிளைவுகளை‌ஆய்வு செய்ய‌ மருத்துவ நிபுணர் குழுவை அமைக்கக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AstraZeneca take back covidshield world wide


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->