விவாகரத்து செய்த மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விரும்பும் பில்கேட்ஸ்.! - Seithipunal
Seithipunal


பில்கேட்ஸ் தனது முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்துள்ளார்.

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் நிறுவனர் பில்கேட்ஸ் கடந்த ஆண்டு தன் மனைவி மெலிண்டாவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். 30 ஆண்டுகால திருமண வாழ்வில் விரிசல் ஏற்பட்டு தாக்கவும் இது இருவரும் இணைந்து எடுத்த முடிவு எனவும் தெரிவித்திருந்தார்

மேலும், பில்கேட்ஸ் உருவாக்கிய அறக்கட்டளையில் விவாகரத்துக்கு பின்பும் மெலிண்டா பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமீபத்தில் நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்த பில்கேட்ஸ் "திருமண வாழ்வு சிக்கலானது. அதை ஆராய்வது வீண். விவாகரத்து தாக்கத்திலிருந்து இருவரும் மீண்டு வருகிறோம். எனக்கு வேறொரு திருமணம் செய்ய விருப்பம் இல்லை. மீண்டும் மெலிண்டா கேட்ஸை திருமணம் செய்ய விரும்புகிறேன். ஆனால் அவர் என்னை திருமணம் செய்வாரா என தெரியாது" என தெரிவித்துள்ளார்.

பில்கேட்ஸ் மெலிண்டா தம்பதியினருக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் ஆகிய மூன்று பிள்ளைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bill gates wish to marry ex wife Melinda


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->