இஸ்ரேலிய இந்தியருக்கு அவசரமா? உடனே இந்த நம்பருக்கு கால் பண்ணுங்க.!! - Seithipunal
Seithipunal


நேற்று முதல் இஸ்ரேல் மீது ஈரான் நடத்தி வரும் ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதலால் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பதற்றுமான சூழல் நிலவி வருகிறது. இதன் காரணமாக இஸ்ரேலில் உள்ள இந்திய தூதரகம் அப்பகுதியில் உள்ள இந்தியர்களை பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தியுள்ளது. 

மேலும் இஸ்ரேலில் உள்ளவர்கள் தங்களுக்கு உதவி தேவைப்பட்டால் இந்திய தூதரகத்தை தொடர்பு கொள்ளவும் அவசரகால உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி ‌+972-547520711, +972-543278392 ஆகிய உதவி எண்களை பயன்படுத்தி தொடர்பு கொள்ள வேண்டும் ஆகிய உதவி எண்களை பயன்படுத்தி தொடர்பு கொள்ளலாம் எனவும் ‌, cons1.telaviv@mea.gov.in என்ற மின்னஞ்சல் மூலம் அனைத்து இந்தியர்களும் தூதரகத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற பயணங்களை தவிர்க்கவும் இந்தியர்களை தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Emergency helpline number issued for Indians in Israel


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->