இந்தியர்கள் அமெரிக்கா செல்ல முடியாது?...அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை அதிரடி முடிவு! - Seithipunal
Seithipunal


சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பதாக குறிப்பிட்டுள்ள அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை, கடந்த ஜூன் மாதம் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை வெளியிட்டுள்ள செய்தியில், 
கனடா எல்லை வழியே அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவு உயர்ந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2023-ம் ஆண்டு  ஜனவரி – ஜூன் காலகட்டங்களை ஒப்பிடுகையில், நடப்பாண்தடிலும் இதே காலகட்டத்தில், அமெரிக்காவுக்குள் சட்ட விரோதமாக நுழைபவர்கள் எண்ணிக்கை 47% அதிகரித்துள்ளதாகவும், கடந்த ஜூன் மாதம் மட்டும் 5,152 இந்தியர்கள் சட்ட விரோதமாக உள்நுழைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சட்டவிரோதமாக அமெரிக்காவில் நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை ஆண்டிற்கு ஆண்டு அதிகரிப்பதாக  குறிப்பிட்டுள்ள அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை அமைச்சகம்,  கண்காணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்க எல்லை பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Indians can not go to America US Border Security Department action decision


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->