பாலஸ்தீனியர்கள் உடனே வெளியேறுங்க.. இஸ்ரேல் எச்சரிக்கை.!! தெற்கு காசாவில் போர் பதற்றம்
Israel warns palest things leave from South Gaza
இஸ்ரேல் மீது ஹமாஸ் அமைப்பினர் நடத்திய தாக்குதலுக்கு பிறகு காசா மீது இஸ்ரேல் ராணுவம் போர் தொடுத்தது. இந்த போரில் ஹமாஸ் அமைப்பினர் உட்பட 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதற்கிடையே இஸ்ரேல் பிரதமர் தனது பதவியை ராஜினாமா செய்ததோடு காசா மீதான போர் தொடரும் என அறிவித்திருந்தார்.
உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்ததாக தகவல் தெரிவிக்கி உலக நாடுகளின் அழுத்தம் காரணமாகவே அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
இந்த நிலையில் தெற்கு காசாவில் உள்ள ராஃபாவின் சில பகுதிகளில் இருந்து உடனடியாக பாலஸ்தீனியர்கள் வெளியேற வேண்டும் என இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இஸ்ரேல் ராணுவம் தெற்கு காசா மீது தரைவழி தாக்குதல் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் உடனடியாக மக்கள் வெளியேற இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை விடுத்துள்ளது
ஏற்கனவே ஹமாஸ் நடத்திய ராக்கெட் தாக்குதலில் மூன்று இஸ்ரேல் வீரர்கள் கொல்லப்பட்டிருந்த நிலையில் பதிலுக்கு இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 19 பேர் கொல்லப்பட்டிருந்தனர்
English Summary
Israel warns palest things leave from South Gaza