குரங்கம்மை பெயரை இனி இப்படிதான் அழைக்க வேண்டும்.. உலக சுகாதார அமைப்பு அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


ஆப்ரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் குரங்கம்மை பெயரை இனி எம்.பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. 

டென்மார்க் நாட்டில் கடந்த 1958-ம் ஆண்டு ஆராய்ச்சிக்காக வைக்கப்பட்டிருந்த குரங்கு ஒருவித வைரஸால் பாதிப்பட்டது. அதன் காரணமாக அந்த வைரஸ் நோய்க்கு குரங்கம்மை என பெயர் வைத்தனர்.

அதன் பின்னர் இந்த நோயின் தாக்கம் மனிதர்களுக்கும் கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது குரங்கு அம்மை என்ற பெயரை உலக சுகாதார அமைப்பு எம்.பாக்ஸ் என மாற்றியுள்ளது. 

அதற்கு காரணம் குரங்கம்மை என்ற ஆப்ரிக்க மக்களை இழிவுபடுத்தும் விதமாக இருப்பதால் குரங்கம்மை பெயரை இனி எம்.பாக்ஸ் என்ற பெயரில் அழைக்க உலக சுகாதார அமைப்பு முடிவு செய்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Monkeypox name changed to MPox


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->