பிரதமர் மோடி உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியை நேரில் சந்தித்தார்! - Seithipunal
Seithipunal


பிரதமர் மோடி உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் சந்தித்துள்ளார்.

பிரதமர் மோடி  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியின் தோளில் கை போட்டு தனது அன்பினை  வெளிப்படுத்தினார்.

உக்ரைன் கீவ் நகரில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு பிரதமர் மோடி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

பின்னர், போரில் உயிரிழந்த குழந்தைகளுக்கு பிரதமர் மோடி மற்றும்  உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி ஆகியோர் அஞ்சலி செலுத்தினார்.

ரஷியா உடனான போரை  இருநாட்டு தலைவர்கள் பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்கு கொண்டு வருவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்நிலையில், 30 ஆண்டுகள் கழித்து உக்ரைன் சென்ற முதல் இந்திய பிரமதர் என்ற பெருமையை பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

PM Modi met Ukrainian President Zelensky in person


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->